கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் படிநிலை .
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி)
-
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதிஇணையம்
-
இணைப் பதிவாளர் (ஆய்வு குழு)
-
11 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் துணைப் பதிவாளர் தலைமையில் பிராந்திய அலுவலகங்கள்
-
கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர் மற்றும் இதர அலுவலர்கள்
கலப் படிநிலை
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி)
-
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதிஇணையம்
-
முதன்மை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் (712 சங்கங்கள்)
-
நகர்ப்புற வீட்டுவசதி சங்கங்கள்(558 சங்கங்கள்)
-
வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் (154 சங்கங்கள்)